கடந்த 2014 முதல் 2021 வரை 7 ஆண்டு களில் நாட்டில் சுமார் 4 கோடியே 28 லட்சம் போலி குடும்ப அட்டை கள் ரத்து செய்யப்பட் டுள்ளன. இதில், அதிக பட்சமாக பாஜக ஆளும் உ.பி.யில் மட்டும் 1 கோடியே 70 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய் யப்பட்டுள்ளன. இதேபோல மகா ராஷ்டிராவில் 41.65 லட்சம், மேற்கு வங்கத் தில் 41.09 லட்சம் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரி வித்துள்ளார்.