பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் தரம்தாழ்ந்த விமர்சனம் எல்லாம் அவர் சார்ந்த கட்சியின் திசை திருப்பும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலியை பாஜக எம்.பி. அவ்வளவு தரக்குறைவாக விமர்சித்தார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி