states

img

‘லைப் மிஷனுக்கு’ நிலம்; அடூர் வழங்கினார்!

‘சுவயம்வரம்’ ‘எலி  பத்தாயம்’ ‘நாலு பெண் ணுகள்’ உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி 16 தேசிய விரு துகள், 18 கேரள மாநில விருதுகள், 2004-ஆம் ஆண்டில் ‘தாதா சாகேப் பால்கே’ என பல விருதுகளைப் பெற்றவர் அடூர் கோபாலகிருஷ்ணன் (80). இவர், வீடற்ற வர்களுக்கு வீடு வழங்கும் பினராயி விஜயன் அரசின் ‘லைப் மிஷன்’ திட்டத்திற்கு, தனக்குச் சொந்தமான 13 சென்ட் நிலத்தை, கேரள மாநில உள்துறை அமைச்சர் கோவிந்தனிடம் இலவசமாக வழங்கியுள்ளார்.