states

img

கல்விக்கு ரூ.16 ஆயிரம் கோடி ஒதுக்கிய தில்லி அரசு!

தில்லியில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் சிசோ டியா தாக்கல் செய்தார். இதில் வரும் நிதியாண் டிற்கான மொத்த பட்  ஜெட் ரூ. 75 ஆயிரத்து  800 கோடியில் கல்வித் துறைக்காக ரூ. 16 ஆயிரத்து 278 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியானது வீடற்ற குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் நகரப் பள்ளியில் அறிவியல் அருங்காட்சி யகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.