states

img

மேற்கு வங்கத்தில் சிபிஐ(எம்) போராட்டம்

மேற்கு வங்கத்தில் சிபிஐ(எம்) போராட்டம்

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசும் புலம்பெயர்  தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், போர்க்கால அடிப்படையில் சாலைகள், வடிகால் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் எனவும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் உண்மையான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் சிபிஐ(எம்) மேற்கு வங்க மாநிலக்குழு போராட்டம் நடத்தியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலச் செயலாளருமான  முகமது சலீம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.