புதுதில்லி,ஜன.9- முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். கலந்தாய்வு நடத்தக் கோரி மாணவர்கள் அண்மை யில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியா அறிவித்துள்ளார்.