states

img

யுஏஇ வெளியுறவுத்துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் தானி பின் அகமது அல் சவுதியை கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழனன்று சந்தித்து பேசினார். கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், இந்திய தூதர் சஞ்சய் சுதிர், அபுதாபி சேம்பர் துணைத் தலைவர் எம்.ஏ.யூசபாலி, மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மற்றும் கேரள அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.