ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தான் பாரத மாதா; இவர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் போது பாரத மாதாவுக்கு ஜெயம் உண்டாகும். ஆனால் மோடி பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா, ஏழை மக்களுக்கு ஓர் இந்தியா என உருவாக்க விரும்புகிறார். என்ன நடந்தாலும் மோடி ஒருபோதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டார்.