states

img

சட்ட மேலவைக்கான ஆர்ஜேடி வேட்பாளர்கள் அறிவிப்பு

பீகாரில் காலியாக உள்ள 24 சட்ட மேலவை இடங்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்க ளில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பா ளர்களின் பெயரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கடந்த வாரம் அறிவித்தது. சனிக்கிழமையன்று மேலும் 2 வேட்பா ளர்களை அறிவித்தது. ஓரிடத்தை இடது சாரிகளுக்கு ஒதுக்கியுள்ள ஆர்ஜேடி, காங்கிரசுக்கு இடங்கள் எதையும் ஒதுக்க வில்லை.