states

img

கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் போட்டி

உ.பி. சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ், மெயின்புரி மாவட் டம் கர்ஹால் தொகுதி யில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. தற்போது ஆசம்கர் தொகுதி எம்.பி.யாக இருக்கும் அகிலேஷ், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தனது தொகுதி மக்களின் விருப்பத்தைக் கேட்டு முடிவு செய்வேன் என்று கூறியிருந்தார். இந் நிலையிலேயே அகிலேஷ், கர்ஹால்  தொகுதியில் போட்டியிடும் தகவல் வெளி யாகியுள்ளது.