உத்தரப் பிரதேச தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் போட்டி யிடும் அம்மாநில பாஜக முதல்வர் ஆதித்யநாத் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக கோரக்பூர் ஆலயத்தில் ருத்ராபிஷேகம் மற்றும் யாக பூஜைகளை நடத்திய ஆதித்யநாத், அதன் பின்னரே மனுத் தாக்கல் செய்துள்ளார்.