3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை
பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 3 மாதங்க ளில் மட்டும் 767 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர். மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத் தொ டரில் காங்கிரஸ் எம் எல்ஏ ஒருவர் எழுப் பிய கேள்விக்கு அரசு தரப்பில் பதில் அளிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவ சாயிகளுக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று காங்கி ரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.