உத்தரப்பிரதேசத் தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், குடும்பம் ஒன்றுக்கு மாதம் 300 யூனிட் மின்சா ரம், 1 லிட்டர் பெட்ரோல், ஆண்டுக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசம் என்று அகிலேஷ் தேர்தல் வாக்கு றுதி அளித்துள்ளார். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, எல்கேஜி முதல் முதுநிலைப் படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.