states

img

பத்திரிகை சுதந்திரம் தரவரிசை, உலக மகிழ்ச்சிக் குறியீடு

பத்திரிகை சுதந்திரம் தரவரிசை, உலக மகிழ்ச்சிக் குறியீடு, உலகளாவிய பசி குறியீடு, உலகளாவிய போட்டித்தன்மைக் குறியீடு ஆகியவற்றில் பாகிஸ்தானை விட இந்தியா மோசமாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் போன்ற நாட்டுடன் பீகாரின் சட்டம் ஒழுங்கு பற்றி பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஒப்பிட்டு கூறுகிறார். 

ஐக்கிய ஜனதாதள தலைவர்  நீரஜ் குமார்