திருவனந்தபுரத்தில் வெஞ்சா ரமூடு எனும் இடத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட சாமுண்டீஸ்வரி கோவிலின் பெயர்ப் பலகை வைக்க இடமில்லை. எனவே “பாறையில் மசூதி” தனது பெயர்ப் பலகை இருந்த இடத்தில் பாதியை கோவில் பெயர்ப் பலகை வைக்க தருகிறது. இரு பெயர்ப் பலகைகளும் சேர்ந்தே காணப்படுகின்றன. ஏன் கேரளாவில் சிலர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடிவதில்லை என்பது புரிகிறதா? இதுதான் கேரளம்! இதுதான் இந்தியா! இந்த இந்தியாவை அழிக்கவே சங் பரிவாரம் முயல்கிறது! இந்தியாவை காக்க பா.ஜ.க. வை தோற்கடிப்போம்!