states

பேரழிவிலிருந்து காப்பாற்றுவோம்!

‘இந்தியா’ கூட்டணி மூலம் இந்தியாவைப் பேரழி வில் இருந்து காப்பாற்றுவோம், எதிர்க்கட்சி களின் பிரச்சாரம், கூட்டம் அனைத்தும் ‘இந்தியா’ என்ற  பெயரிலேயே நடைபெறும். ‘இந்தியா’வை எதிர்க்க, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தைரியம் இருக்கிறதா?

மம்தா பானர்ஜி, மேற்குவங்க முதல்வர்