states

img

பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்க இயலாதவை ஆகும் - மார்க்ஸ் ஏங்கெல்ஸ் -

முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்க இயலாதவை ஆகும்.