பாஜக கூட்டணியில் இணைந்த குமாரசாமி மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் (ஜேடிஎஸ்) தலைவர் இல்லை. நான்தான் கட்சியின் மாநிலத் தலைவர். பாஜகவைத் தவிர வேறு யாருடன் கூட்டணி என்பதை தொண்டர்கள் ஆகிய நாங்கள்தான் முடிவு செய்வோம். வேண்டுமென்றால் பாஜக கூட்டணியில் இருந்து குமாரசாமி திரும்பி வரட்டும்.