ஸ்ரீநகர், ஜூலை 3 - ஜம்மு-காஷ்மீரில் ரியாஸி என்ற கிராமத்தில் உள்ளூர் மக்களாலேயே பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி களில் ஒருவர், பாஜகவின் ஐடி பிரிவு உறுப்பினராக செயல்பட்ட தலிப் உசேன் என்பது தெரியவந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவின் பொறுப்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.