இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிப்பாதை மாநிலங்களின் உரிமைகளை மதித்து, நாட்டின் பன்முகத்தன்மையை காத்து, ஜனநாயக வழியில் தேச ஒற்றுமை என்ற பிரச்சனையை தீர்க்க வல்லது அல்ல. - பி.டி.ரணதிவே -