states

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜூலை 8- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரை க்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது. இதைத் தவிர்த்து  தமிழ் நாடு, புதுவை மற்றும் காரை க்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.