states

எஸ்.ஐ.இ.டி கல்லூரிக்கு புதிய அங்கீகாரம்

சென்னை, மார்ச் 31- சென்னை தேனாம் பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சயீத் பெண்களுக்கான கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும்அங்கீகார கவுன் சில்  ஏ பிளஸ்பிளஸ் கிரேடு வழங்கியுள்ளது.   கவுன்சில்அமைத்த குழு 2022 மார்ச் 18  முதல் 19 வரை கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்து   அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கல்லூரி ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் கடினமான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது என்று கல்லூரி முதல்வர் ஷானாஸ் அகமது தெரி வித்துள்ளார்.