states

அமைச்சர் செந்தில்பாலாஜி அத்துமீறல்: முதல்வர் தலையிட சிஐடியு வலியுறுத்தல்

புதுகோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு தாலுகா மருத்துவமனை சீமாங் மையமாக அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும், இது வரைக்கும் நடைமுறைக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். சென்னை, அயனாவரம், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பாளர்  மீதும் சாதிய  பாகுபாடுகளுடன் நடந்து  கொள்ளும் அதிகாரிகள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். இ.எஸ்.ஐ.  மருத்துவமனையை பாதுகாக்க வேண்டும். எனது தொகுதிக்குட்பட்ட கந்தர்வக்கோட்டையில் 30  ஆயிரம் மக்கள் தொகை  கொண்டுள்ள பகுதிகளான குளத்தூர், நாயக்கர்பட்டி, விராளிப்பட்டி, குன்றாண்டர் கோவில் ஆகிய மையங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும். (சட்டப்பேரவையில் எம்.சின்னத்துரை பேசியதிலிருந்து)