states

img

கதிரவன் ஐஏஎஸ் காலமானார்

கதிரவன் ஐஏஎஸ் காலமானார்.

ஈரோடு முன்னாள் கலெக்டர் மற்றும் தற்போதைய தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் கதிரவன் ஐஏஎஸ் இன்று நடைபயிற்ச்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு காலமானார்.

;