கல்பனா சோரன் வேட்புமனுத்தாக்கல் நமது நிருபர் அக்டோபர் 24, 2024 10/24/2024 9:22:41 PM ஜார்க்கண்ட் காண்டே சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவியும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான கல்பனா சோரன் வியாழனன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.