states

குவியும் பாராட்டு

நீருக்குள் மயங்கி விழுந்த நபர்களை மீட்பது கடினமான விஷயம் தான். ஆனால் கலை பிரிவு மற்றும் டைவ் சாகசம் நடைபெறும் நீச்சல் மைதா னங்களில் ஆழம் சற்று அதிகமாக இருக்கும். இதனால் டைவ் அடிப்பவர்கள் கீழிருந்து மேலே வரவே சில வினாடிகள் ஆகும். ஆனால்  பயிற்சியா ளர் ஆண்ட்ரியா ஃபியூன்டெஸ் துரிதமாக செயல்பட்டு மிகவும் கடினமாக போராடி அனிடாவை மேலே கொண்டு வந்து உயிரை காப்பாற்றியுள்ளார்.இந்த செயல் மூலம் விளையாட்டு உலகில் ஒரே நாளில் டாப் டிரெண்டிங்கில் பிரபலமாகியுள்ளார் அனிடாவை காப்பாற்றிய பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபியூன் டெஸ்.ஆண்ட்ரியா  4 முறை ஒலிம்பிக் கலை நீச்சல் பிரிவில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.