states

img

எம்எல்ஏ எம்.சின்னதுரை ஆறுதல்

இந்நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரு பவர்களை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும்,  கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரு மான எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன், செயலாளர் சி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.