இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா, பூலாங்குளம் கிளை சார்பில் விளையாட்டு மைதானம் கேட்டு கையெழுத்து இயக்கம் தாலுகா செயலாளர் ஆர்.பாரத் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் கே.மாடசாமி துவக்கி வைத்தார்.