states

img

நடிகர் ரஜினிகாந்த் காலில் விழும் மரியாதையை பிரதமர் மோடியிடம் காட்டவில்லை

நடிகர் ரஜினிகாந்த் காலில் விழும் மரியாதையை பிரதமர் மோடியிடம் காட்டவில்லை. காரணம் எதிர்காலத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராகப் பார்க்கப்படுவார் என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. எதிர்கால நலனுக்காக யோகியின் காலில் விழுந்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்  உதித் ராஜ்