states

லடாக் விபத்தில் 9 ராணுவ வீரர்கள் பலி

புதுதில்லி,ஆக.20- தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்  தலைகுப்புற கவிழ்ந்தது.  இதில் சிகிச்சை பலனின்றி 9 வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.   விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி  ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.