states

img

மாநிலங்களவைக்கு ஜோஸ் கே.மணி தேர்வு

திருவனந்தபுரம், டிச.01- கேரளத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைத் தொகுதியில் எல்டிஎப் வேட்பாளர் ஜோஸ் கே.மணி வெற்றி பெற்றார். இவரது பதவிக் காலம் 2024 ஜூலை 1 வரை உள்ளது. யுடிஎப் வேட்பாளராக சூரநாடு ராஜ சேகர் போட்டியிட்டார். பதிவான 137 வாக்குகளில் இடது ஜனநாயக முன்னணிக்கு (எல்டிஎப்) 96 வாக்கு களும், ஐக்கிய ஜனநாயக முன்ன ணிக்கு (யுடிஎப்) 40 வாக்குகளும் கிடைத்தன.

;