states

img

கர்நாடக முதல்வர் சித்தராமையா

கர்நாடக சட்டமன்றத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் தேசிய சின்னங்கள் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்ட பொருட்கள் அகற்றப்படும். இந்துத்துவா சித்தாந்தவாதியான சாவர்க்கரின் உருவப்படம் குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார்.