திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, கட்சி அலுவலகங்களும், பத்திரிகை அலுவலகங்களும் திட்டமிட்ட முறையில் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் ஒரு பகுதி படங்கள் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.