states

img

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார்

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் பெயரை ஊழலுடன் தொடர்புபடுத்தி சொல்லும்படி அமலாக்கத்துறை எனக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். கர்நாடக அரசை சீர்குலைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.