states

img

நிஜ்ஜார் கொலைக்கு இந்தியா தான் காரணம் என்றும், அமித் ஷா தான்

நிஜ்ஜார் கொலைக்கு இந்தியா தான் காரணம் என்றும், அமித் ஷா தான் அவரை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் கனடா அரசு கூறுகிறது. ஜேம்ஸ்பாண்ட் மாதிரியும், தாவூத் இப்ராகிம் மாதிரியும் செயல்படுவது இந்தியாவை மேலும் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தத்தான் உதவும்.