states

img

பொது மேடையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது

மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேற் கொள்ளுமாறு அதிகாரிகளிடம் பொது மேடையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு மாநில முதல்வரின் இத்தகைய கெஞ்சல் நடத்தை ஜனநாயக அமைப்புக்கு நல்ல அறிகுறி அல்ல.