states

img

கண்ணூரில் கோடியேரி நினைவுக் கருத்தரங்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில முன்னாள் செயலாளர் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணனின் நினைவு தினத்தை முன்னிட்டு, கண்ணூர் மாவட்டம் சோக்லியில் கோடியேரி நினைவுக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை சாய்ரா ஷா ஹலீம் (மேற்கு வங்கம்) தொடங்கி வைத்து உரையாற்றினார்.