கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நமது நிருபர் டிசம்பர் 3, 2024 12/3/2024 11:12:18 PM கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள், செம்பருத்திப் பயிர்களை வாடல் நோய் தாக்கி அழித்ததால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கல்புர்கி துணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.