states

img

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: யூசுப் தாரிகாமி 5ஆவது முறையாக வெற்றி!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் முகமது யூசுப் தாரிகாமி 33,634 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 1996, 2002, 2008, 2014 தேர்தல்களில் வென்ற இவர் தற்போது நடந்த தேர்தலில் 7838 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி