states

img

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை காலை 3.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை காலை 3.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் உணரப்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் (ISR) தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரி வித்தனர்.