states

img

கேரளாவில் பெண் விவசாயத் தொழிலாளர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்

கேரளாவில் பெண் விவசாயத் தொழிலாளர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்

அகில இந்தியத் விவசாய தொழிலாளர் சங்கத்தின் (AIAWU), முதல் அகில இந்திய மகளிர் மாநாடு கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான  பெண் விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன்  உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்.