states

img

திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல்

திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலுக்கான இடது முன்னணியின் (LDF) மாநாட்டை முதலமைச்சர்  பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.மாநாட்டில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர்  எம்.வி. கோவிந்தன் மாஸ்டர், சிபிஐ மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் உட்பட பல எல்.டி.எப். தலைவர்கள் கலந்துகொண்டனர்.