states

img

வங்காள மொழி பேசும் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை நிறுத்துக

வங்காள மொழி பேசும் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை நிறுத்துக

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்  கொடுமைப்படுத்தப்படுகின்றனர். இதனை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்சில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சலீம் முகமது உரையாற்றினார்.