தெலுங்கானாவில் காசா மக்களுக்கு ஆதரவாக போராட்டம்
தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காசா மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இன அழிப்பு மற்றும் அதற்கு காரணமான இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராகவும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குழந்தைகளும் பங்கேற்றனர்.