states

img

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பாஜக, ஷிண்டே சேனா தரப்பினர் பொது மக்க ளுக்கு பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். இதற்காக பாஜக அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.