states

img

காசா மீதான தாக்குதலை கண்டித்து கொல்கத்தாவில் இடதுசாரிக் கட்சிகள் பேரணி

காசா மீதான தாக்குதலை கண்டித்து கொல்கத்தாவில் இடதுசாரிக் கட்சிகள் பேரணி

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொது மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை கண்டித்தும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேலின் தாக்குதல்களை ஆதரிக்கும் அமெரிக்காவை கண்டித்தும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.