states

img

ரூ.200 கோடியில் ரிசார்ட் கட்டும் ஜெகநாதர் கோவில் பூசாரி

ரூ.200 கோடியில்  ரிசார்ட் கட்டும் ஜெகநாதர் கோவில் பூசாரி

ஒடிசா மாநிலம் புரியில் உள்ளது ஜெகன்நாதர் கோவில். இந்த கோவிலில் பணிபுரியும் பூசாரி ஒருவர் புரி கடற்கரையில் ரூ.200 கோடி யில் சர்வதேச அளவிலான லக்ஸரி ரிசார்ட்டை அமைக்க உள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.  இதுதொடர்பாக பூசாரி குழுவின் தைதாபதி பபானி தாஸ் என்பவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில்,”புரி கடற்  கரை அருகே சைவ மற்றும் மதுபானம் இல்லாத லக்ஸரி ரிசார்ட் அமைக்கப்பட உள்ளது. ரூ.200 கோடியில் அமைக்கப்  படும் இந்த ரிசார்ட் நவீன வசதிகளுடன் ஆன்மீக அமைதிக்காக சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்படும்” என அவர் கூறினார்.  ஜெகநாதர் கோவில் பூசாரி ரூ.200 கோடி யில் ரிசார்ட் கட்டும் அளவிற்கு அவரிடம்  எப்படி பணம் வந்தது என சமூக வலைத்  தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.