states

img

செப்டம்பர் மாத பணவீக்கம் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.49 சதவீதமாக உயர்ந்துள்ளது

செப்டம்பர் மாத பணவீக்கம் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏன்? பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்பப் பெற மறுப்பது தான். உணவுச் சந்தையில் தலையிட்டு லாபத்தைத் தடுக்கவும், உற்பத்தியை நிலைப்படுத்தவும் பாஜக அரசு மறுக்கிறது.