states

img

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3 லட்சம் கோடியாக உயர்வு இறக்குமதி அதிகரிப்பே காரணம்

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3 லட்சம் கோடியாக உயர்வு இறக்குமதி அதிகரிப்பே காரணம்

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக் ்குறை மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு 2026 ஜனவரி மாதம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 443.56 கோடி ரூபாயாக (34.68 பில்லி யன் டாலர்கள்) அதிகரித்துள்ளது. தங்கம்  மற்றும் வெள்ளியின் இறக்குமதி அதி கரித்துள்ளதால் இந்த பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறக்குமதி 6 லட்சத்து 45 ஆயிரத்து 842.41 கோடி ரூபாய் (71.23 பில்லியன் டாலர்) அளவிற்கு (19.19 சதவிகிதம்) அதிகரித்துள்ளது.   2025 ஜனவரி மாதம் வர்த்தகப் பற்றாக் குறை 2 லட்சத்து 12 ஆயிரத்து 439.81 கோடி ரூபாயாக ( 23.43 பில்லியன் டால ராக) இருந்தது குறிப்பிடத்தக்கது.