ஹரியானாவில் சிபிஎம் போராட்டம்
நாட்டில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம், வங்காள மொழி பேசுபவர்கள் மீதான ஒடுக்குமுறை, அமெரிக்காவின் அடாவடி வரி உயர்வு அறிவிப்பு, ஸ்மார்ட் மீட்டர் நிறுவுதல் போன்றவற்றை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஹரியானாவின் ரோத்தக், யமுனா நகர், பஞ்ச்குலா, அம்பாலா, பிவானி, ஹிசார் என பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.